வாக்காளர் சரிபார்த்து காகித தணிக்கை முறை
கண்ணால் காண்பதே மெய்
என்கிற தலைப்பில்
EVM- &- VVPAT முறையில் வாக்களிப்பது எப்படி ஏழு வினாடிகளில் நாம் வாக்களிக்கும் வேட்பாளர் வரிசை எண் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை அச்சிட்டு திரையில் வருவதை பார்த்து உறுதி செய்திட பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் துவங்கி பல்வேறு கிராம பொதுமக்களிடம் பார்வைக்கும் செயல்பாட்டிற்கும் வைக்கப்பட்டது.
*திருக்கோவிலூர் தேர்தல் ஆணையம் தலைமையில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள், மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்