June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் அம்மா உணவகத்தில், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.