கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரும்பரப்பள்ளியில் அமைந்துள்ள கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிருபர் ஆஜி அப்துல் கானி அவர்கள் தலைமையில் விளையாட்டு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.
விளையாட்டு வீரர்கள் போன்று வேடம் அணிந்து குழந்தைகள் பங்கேற்று வெகு சிறப்பாக கொண்டாட பட்டது பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறப்பு விருந்து பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!