June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சங்கத் மெஷின் மற்றும் ஜாக் கம்பெனி சார்பாக தீபாவளி டமாக்கா ஆஃபரில் கூப்பன் கார்டு மூலம் பரிசு!!

திருப்பூர்: ஜனவரி-08

தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சங்கத் மெஷின் மற்றும் ஜாக் கம்பெனி சார்பாக தீபாவளி டமாக்கா ஆஃபரில் கூப்பன் கார்டு மூலம் பரிசு வென்ற வாடிக்கையாளர்களுக்கு
ஒரு லட்சம் மதிப்புள்ள மெஷின்கள் வழங்கப்பட்டது.
இந்த பரிசு போட்டியில் ஸ்ரீதர் என்பவருக்கு பரிசாக ஏ4 சி வகையான மெஷினும், கார்த்திகேயன் என்பவருக்ககு ஏ5ஈ வகையான மெஷினும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத் மெஷின் கம்பெனியின் நிறுவனர் சேதுபதி, மேலாளர்கள் நாகராஜ்,வெங்கடேசன் மற்றும் ஜாக் நிறுவனத்தின் ஊழியர்கள் முரளி, சங்கத் மெஷின் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்,