திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம் , களக்காம்பட்டி பஞ்சாயத்து சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறைகள், ஆய்வக வசதிகள், கழிப்பறை வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் நலன் கருதி கல்வி திறன் தடைப்படுவதை கருத்தில் கொண்டு கூடுதல் வகுப்பறை, ஆய்வகம் |கழிப்பறை , குடிநீர் மற்றும் ஆசிரியர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தரக்கூடிய திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் , கள்ளக்கம்பட்டி பஞ்சாயத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்:

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!