June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,21/12/2025.

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள்
தொடங்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் மக்கள் நல மருத்துவ முகாம்,சேலம் மேற்கு மாவட்டம்,எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
நங்கவள்ளி மத்திய ஒன்றியம்–வனவாசி பகுதியில் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று
தங்களது உடல்நிலை பரிசோதனை செய்து கொண்டதை நேரில் சென்று பார்வையிட்ட சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டிஎம்.செல்வகணபதி.மேலும் மருத்துவ பணியாளர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு சேவைகளை பாராட்டி,அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.