ஈரோடு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற, தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் பணி முகாமை, ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேரில் ஆய்வு செய்தார். வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்ளனர்.
தீவிர வாக்காளர் திருத்தம் பணி ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்