June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மாணவிக்கு தண்டனை,ஆசிரியர் பணியிடை நீக்கம்.

சேலம்,நெத்திமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இயேசு,மேரிமாதா ஜெப பாடல்களை மாணவியா் பாட.1 மாணவி பாட விருப்பமில்லை என தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவியை 5 பாடவேளைகள் நிற்கவைத்துள்ளாா்.தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில்,ஆங்கில ஆசிரியை(ஜெயரோஸை)பணியிடை நீக்கம் செய்து பள்ளித் தாளாளா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172