June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பி.என்.ஆர்.பாரி கணபதி தலைமையில் உற்சாக வரவேற்பு!!

கோவை
நவம்பர் 20

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை கோவை விமான நிலையம் வந்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும்
எஸ் .ஆர்.எம்.
கல்வி குழுமங்களின் தலைவரும் ஆகிய டாக்டர் பாரி வேந்தர் & இளையவள்ளல் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்களையும் அக்கட்சியின் மாநில இளைஞர் அணி துணை செயலாளரும் திருப்பூர் மாவட்ட தலைவரும் ஆகிய பி என் ஆர்.பாரி கணபதி தலைமையில் திருப்பூர் கோவை மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றி கௌரவித்தனர். திருப்பூர் மாவட்ட துனை தலைவர்கள் முருகன்.வெள்ளிங்கிரி. மாவட்ட துணை செயலாளர் அலெக்ஸ் பாண்டியன். மாவட்ட இளைஞர் அணி சரவணன். ஒன்றிய செயலாளர் வினோத். துணை தலைவர் அலெக்ஸ்.ராஜா. மற்றும் கட்சியின் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்…