புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், கலைமாமணி மு.கு.ராமன் அவர்கள் கடந்த 22.10.2025 அன்று இயற்கை எய்தினார். அவரின் நினைவை போற்றும் விதமாக புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று 15.11.2025 காலை 10.30 மணியளவில் பாரதி வீதி – தியாகுமுதலியார் வீதி சந்திப்பில் அவரது படத்திறப்பும், அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தநிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. அ.மு.சலீம் தலைமை தாங்கினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் திரு. இரா. முத்தரசன் மற்றும் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், வடிவேல், கிளை செயலாளர் கிரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலிசெலுத்தினார்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.