August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இலவச சிறப்பு மருத்துவ முகாம் திண்டிவனம் சோழமண்டலம் லயன் சங்கம் பெருந்தலைவர் காமராஜர் லியோ சங்கம் ரோட்டரி கிளப் வாசவி கிளப் மற்றும் பாலமுருகன் ஜுவல்லரி லயன் பாலமுருகன் லியோ கைலாஷ் ராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் புதுவை பிம்ஸ் மருத்துவமனை இணைந்து திண்டிவனம் அடுத்த T நல்ளாலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுநல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தலைவர் சையத் முபாரக் தலைமை தாங்கினார் செயலாளர் அயூப் அலி வரவேற்புரை ஆற்றினார் லயன் அன்னை சந்தானம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் துணைத்தலைவர் ஆதிலட்சுமி செல்வம் சிறப்பு மருத்துவர் பாரதி வேலன், லயன் கார்த்திகேயன் சுரேஷ்குமார் தினேஷ் குமார் மணிகண்டன் முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வாசவி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர் மேல் சிகிச்சைக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது நிகழ்ச்சிக்கு இப்ராஹிம் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்