கோவை பேரூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் பேரூர் தனியார் திருமண அரங்கில் 13 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்,சங்க அலுவலக கல்வெட்டு திறப்பு விழா மற்றும் குடும்ப விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.இதில் 500 கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மேலும் கல்வி உபகரணங்கள்,நலத்திட உதவிகள் வழங்கப்பட்டது.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…