August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கசியம்பட்டியில் தமிழக வணிகர் சம்மேளனத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழ்செல்வம், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் நியாமத் பாஷா, மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்டத் தலைவர் ஆர். முரளி, மாவட்ட துணைச் செயலாளர் ஆர். பழனி, கிருஷ்ணகிரி மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ. சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைப்பின் வளர்ச்சி மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.