July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி டேனி கல்வி குழுமம் நிறுவனரும், தாளாளர், மற்றும் துணைவியாரின் முதலாம் ஆண்டு நினைவு ஸ்தோத்திர ஜெப கூட்டம்;

செஞ்சி.

விழுப்புரம் மாவட்டம்,
செஞ்சி டேனி கல்வி குழுமத்தின் நிறுவனர் D.பாஸ்கரன், துணைவியார் G.ஸ்டெல்லா குணசீலி, செயலாளர் டேனி கல்வி குழுமம், நிறுவனர்.

இவர்களின் முதலாம் ஆண்டு நினைவு ஸ்தோத்திர ஜெபக்கூட்டம்.
கர்த்தருக்குள் நித்திரை அடைந்து ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி,
முதலாம் ஆண்டு நினைவு ஸ்தோத்திர ஜெபக்கூட்டம்
செஞ்சி காரிமங்கலம் டேனி கல்வி குழு நிறுவனத்தில் நடைபெற்றது. டேனி பாஸ்கரன் ஆடிட்டோரியம் கல்லூரி வளாகம் செஞ்சி.
ஆயர்மார்கள்;ரெவெரென்ட், டாக்டர்,வில்லியம் (பிஷப் எமிரேட்ஸ் வேலூர் டயசஸ்.டாக்டர்
J.மனோவா (வைஸ் பிரசிடெண்ட். டாக்டர். S.ஆபிரகாம் ஆசை தம்பி,(C.S.I) சவுத் ஏரியா சேர்மன்.
K.மேஷாக் பிரேம் குமார்,( பாஸ்டர்)..S.ஜான் சத்திய நாதன்,(பாஸ்டர் கன்மலை(C.S.I.)சர்ச் செஞ்சி..G.யேசுராஜன், (பாஸ்டர்(C.S.I.)சர்ச் சாத்தம்பாடி. .G.எபினேசர் இறை அமிர்தம், (பாஸ்டர்).
D.S.C.மேனன்,(C.S.I.)சேர்மன், மெமோரியல் சர்ச் வேலூர்.
R.ஜோனத்தான் ஃ பெலிக்ஸ், (பாஸ்டர் கன்மலை (C.S.I)சர்ச், செஞ்சி.
ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
அது சமயம் தங்களின் பெற்றோர்களது முதலாம் ஆண்டு தோத்திர ஜெப கூட்டத்தில் கலந்து கொண்டு எங்களை ஆசீர்வதித்த அன்பு உள்ளங்களுக்கு. மனதார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அன்புடன் இப்படிக்கு
B.ஜாஸ்பர், மற்றும் மருமகள்
Dr.ஸ்டெல்லா பாக்கியவதி, பேத்தி:
J.தெபோரா டேனிகா,
மற்றும் உறவினர்கள், மற்றும் நண்பர்கள், டேனி கல்வி குழுமம் principal & மற்றும்,ஊழியர்கள் செஞ்சி.