புதுச்சேரிக்கு வருகை புரிந்த பாஜக மகளிரணி தேசிய தலைவி திருமதி வானதி சீனுவாசன் அவர்களுக்கு புதுச்சேரி முதலியார் பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக மாநில துணை தலைவருமான A.பாஸ்கர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிறப்பான தருணம். உடன் மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்