இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆர்ச் பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழி மிகுந்த போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து காவலர் பணியில் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சிறுது நேரம் அவதிப்பட்டனர்.
இராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் முகம்மது சுல்தான் 8220919480

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election