புதுச்சேரி நேயம் மக்கள் கழகம்
சார்பாக
உருளையன்பேட்டை தொகுதி… செயல்வீரர்கள் கூட்டம்….17.03.2026… மாலை 7:00 மணி அளவில்
உருளையன்பேட்டை தொகுதி
சட்டமன்ற
உறுப்பினரும் நேயம் மக்கள் கழக தலைவருமான
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது…
மேலும் ஆலோசனை கூட்டத்தில்
நேயம் மக்கள் கழகத்தை
சேர்ந்த நிர்வாகிகளும், பிரமுகர்களும், மகளிர்களும்,
இளைஞர்களும் தங்களது ஆலோசனைகளை வழங்கினார்கள்…. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் உருளையன்பேட்டை பேட்டை தொகுதியை சேர்ந்த நேயம் மக்கள் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும், மகளிர்களும், இளைஞர்களும் பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்…

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்