April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற 6257 பணியாளர்களுக்கு,ரூ.2446.46 கோடி ஓய்வுக்கால பணப் பயன்களை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுடன் இணைந்து பணப் பயன்களை வழங்கிய அமைச்சர் ஆர் ராஜேந்திரன்.மேலும் சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் (MTC)சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தாழ்தள மின்சார குளிரூட்டப்பட்ட(Electric AC) ‘பிரீமியம் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் .
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,போக்குவரத்து ஊழியர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp