February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் வடக்கு மாவட்டம் – மேல்மலையனூர் மத்திய ஒன்றியம், மேலச்சேரி கிராமத்தில் சமத்துவ பொங்கல் திருநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ‌மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர்‌ கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Facebook
YouTube
Instagram
WhatsApp