திருச்சியில் பொன்மலை ரயில் நிலையத்திற்கும் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் இருப்பு பாதையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறப்புதகவல் அறிந்து வந்த ரயில் இருப்புப் பாதை சிறப்பு உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் இறந்த நபரின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் ரயில் இருப்புப் பாதை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா ? என போலீசார் விசாரணை.
40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறப்பு கொலையா? தற்கொலையா? என ரயில் இருப்பு பாதை போலீசார் விசாரணை:

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!