February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இன்று(26.12.2025) வேலூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றியம் மெட்டுக்குளம் ஊராட்சி பாகம் எண் 106-ல் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரை காட்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.எஸ்.தணிகாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள்
பங்கேற்று கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும், அரசின் சாதனைகளையும் எடுத்துரைத்து உரையாற்றினார். உடன் கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பாகமுகவர்கள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp