தூத்துக்குடி தெற்கு மாவட்டம். காயல்பட்டினத்தில் வைத்து நடைபெற்ற நியமனக்கடவுள் வழங்கும் விழாவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட ஒன்றிய தொகுதி நகர கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் நியமனச் சான்று வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென் மண்டல பொறுப்பாளர் அருமை தோழர் அவர்கள் கலந்து கொண்டு நியமன கடிதங்கள் வழங்கினார் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்