April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

Month: March 2026

சிறப்பாக நடைபெற்ற தீர்த்த திருவிழா.. ஈரோடு. மார்ச். 30 ஈரோடு கிருஷ்ணம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அழகு மாரியம்மன் கோவில்...
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் இலதா பாலு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது திமுக மாவட்ட...
திருச்சி மார்ச் 28திருச்சி பெரிய மீழகுபாறை யில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் ஜனகம் இஸ்மாயில்...
பின்னர் வாக்காளர்களிடம் அதிமுக வேட்பாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது: புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டை பகுதிகளில்...
புதுச்சேரி: மங்கலம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரான முனைவர் கண்ணபிரான், தனது ஆதரவாளர்களுடன் லட்சிய ஜன நாயக...
​புதுச்சேரி: புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்த சரவணன், இந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப்...

தமிழக வெற்றிக்கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் பேராதருடன் உருளையன்பேட்டை தொகுதியில்நேயம் மக்கள் கழக தலைவர் அண்ணன் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவை செய்திட வரிசை எண் : 7குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்… என்று28.03.2026… மாலை 6:00 மணி அளவில் புதுப்பாளையம் வார்டுசஞ்சய்காந்தி நகர்,பாவேந்தர் வீதி,வ.உ.சி வீதி,தமிழ் மகள் வீதி, போன்ற பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்…. மேலும் மேற்கண்ட பகுதி பொதுமக்களின் நலனுக்காக சுத்தமான குடிநீர் வழங்கிட சுதேசி மில் வளாகத்தில் உள்ள இரண்டடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீரை சுத்திகரிக்கும் வழியில் உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் சுத்தமான குடிநீர் வீடுகளுக்கு விநியோகிக்கும் வகையில் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது… மேலும் மேற்கண்ட பகுதியில் மின் பற்றாக்குறையை போக்கும் வகையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது… மேலும் இப்பணிகள் தொடர வாக்களியுங்கள் குக்கர் சின்னத்தில் என்று வாக்குகள் சேகரிக்கப்பட்டது….நிகழ்வில் உருளையன்பேட்டை தொகுதிதமிழக வெற்றிக் கழக பிரமுகர்களும், நிர்வாகிகளும் மற்றும்நேயம் மக்கள் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும் என பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp