மாவட்டச் செய்திகள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு தனி நிதி நிலை அறிக்கையை உருவாக்கி விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக பயறு வகை உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு கான பயிற்சியை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண் இடைப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினார்…….. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த வல்லம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில் பயரு வகை பயிர்களில் உற்பத்தியை...