34 வயதான தன்னுடைய மாற்றுத்திறனாளி மகனை 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள வேண்டும் ஆனாலும் தான் சம்பாதித்தால் தான் குடும்பத்தை கவனிக்க முடியும் என்ற சூழ்நிலையில் வறுமையில் தவிக்கிறார்.
இவருக்கு 5000 மருத்துவ உதவி தொகை வழங்கினோம். தனக்குப் பிறகு தன்னுடைய மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதால் அரசு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கிறார்.


More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election