பெயர்= எஸ். கிருத்திகா சிவ்குமார்.
பிறந்த தேதி= 25/1/ 1986.
கணவர் பெயர்= டாக்டர் சி. சிவ்குமார் எம்பிபிஎஸ்,, எம் பி ஏ.
ஜாதி= இந்து கொங்கு வேளாளர்.
கல்வி தகுதி = பி .இ. எம். பி. ஏ.
வயது=40
மகன்கள்= ஆரியன், அர்ஜூன்.
கட்சியில் தற்போதுமாநில பிஜேபி தன்னார்வ தொண்டு நிறுவன மாநில செயலாளர்.
மாமியார்= தற்போதைய மொடக்குறிச்சி தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக உள்ளார்.
தற்போது மொடக்குறிச்சி தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருக்கும் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களுக்கு தொகுதி முழுவதும் நல்ல அறிமுகவும் செல்வாக்கும் உள்ளது.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியவர் என பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்படுபவர் எம்எல்ஏ டாக்டர் சரஸ்வதி அவர்கள்.
இப்போது மொடக்குறிச்சி தொகுதிக்கு பாஜக வேட்பாளராக அவரது மருமகள் கிருத்திகா சிவ்குமார் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்கள் மற்றும் அறம் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு கிருத்திகா சிவ்குமார் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய காரணங்களால் இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தொகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் நாளை காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல்
100 சதவீதம் வாக்களிப்போம்: விழிப்புணர்வு யோகாசனம்
வில்லியனூர் தொகுதி: ஜக்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி ரவிக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!