விழுப்புரம் இ.எஸ். கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா E.S கல்வி குழுமத்தின் தலைவர் S. செல்வமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இ.எஸ். கல்லூரியின் முதல்வர் முனைவர் D. செந்தில் முருகன், அவர்கள் கல்லூரி துணை பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், கல்லூரியின் கலையரங்கில் தேசப் பற்று தொடர்பான நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குடியரசு தினவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் இ எஸ் கல்வி குழுமத்தின் குடியரசு தின விழா.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!