February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விமன் இந்தியா மூவ்மெண்ட்மாவட்ட செயற்குழு மற்றும் தொகுதி தலைவர் செயலாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது..

திருப்பூர்:ஜனவரி-23

திருப்பூர் வடக்கு மாவட்டம் SDPI கட்சியின் மகளிர் அணி

விமன் இந்தியா மூவ்மெண்ட்
மாவட்ட செயற்குழு மற்றும் தொகுதி தலைவர் செயலாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட தலைவர் பாத்திமா அவர்கள் தலைமையில்,
மாவட்ட பொதுச் செயலாளர் ஹபீபா அபுதாஹிர் முன்னிலையில்
மாவட்ட செயலாளர் ஜெம்சீனா
வரவேற்புரை
மாவட்ட பொருளாளர்
பேபிமா
செயற்குழு உறுப்பினர்கள் ராபியா சித்திக்,
ரமலத் ஜாகீர், பசரியா அபுதாஹிர் மற்றும்
வடக்கு தொகுதி தலைவர்
கதிஜா அப்பாஸ்
தெற்குத் தொகுதி தலைவர்
ராபியா தாஹிர்
செயலாளர் சுபிக்கா
காங்கேயம் தொகுதி தலைவர்
ஹபிபா திப்பு சுல்தான்
செயலாளர்
ஜெரினா சலீம்
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட
1.குடியரசு தினம் ஜனவரி 26 அன்று
கொடியேற்றும் நிகழ்ச்சி இரண்டு இடத்தில் நடைபெறும்
2.தொகுதி வாரியாக (WIM)யின் அனைத்து உறுப்பினர்களையும் சந்திப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
3.புதிய உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும்.
4.விமன் இந்தியா மூவ்மெண்டின் பத்தாவது ஆண்டு. முன்னிட்டு நடத்திய நிகழ்ச்சிக்கு தொகுதி கமிட்டிக்கு
மாவட்ட சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்ட
து..
இறுதியாக நன்றியுரை மாவட்ட துணை தலைவர் சபிதா பஷீர் உரையாற்றினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp