சங்கராபுரம் ஜன 11
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் ரங்கப்பனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராக ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி மதிப்பிற்குரிய பெறுநர்கில்லி தலைமையேற்று சமத்துவ பொங்கல் வைத்து விழா நடைபெற்றது.
விழாவில் ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் மற்றும் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் அஞ்சலை கோவிந்தராஜ், அஸ்வினி செந்தில்குமார் மாவட்ட கவுன்சிலர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விஜய்ஆனந்து மற்றும் ஒன்றிய பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய அவை தலைவர் பிச்சைபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விருத்தாம்பாள் பச்சையாபிள்ளை, வார்டு உறுப்பினர்கள் மீனா துரை இளம்வழுதி, ஸ்டெல்லா வேலு தமிழ் ரகு ரூபாவதி புகழேந்தி ஏழுமலை மாசிலாமணி ராஜா, ஒன்றிய கழக நிர்வாகிகள் ஜோசப் , குமாரசாமி , திமுக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் கராத்தே ஏழுமலை,
இளையாபிள்ளை,
புதுப்பட்டு மணி, ரங்கநாதன், செல்வராஜ், அன்பழகன், வெங்கடேசன், ஆறுமுகம், கண்ணன், ரமேஸ், பிச்சைக்காரன், வெங்கடேசன், தங்கராஜ், ஏழுமலை, செந்தில், முருகன், அருணகிரி, தரணி மனோ அலெக்ஸ் படையப்பா, தொர்காப்பியன், புதுப்பட்டு ஏழுமலை, முருகன், ராவத்தநல்லூர், ஜெய்சங்கர், கணினி உதவியாளர் பணிதள பொறுப்பாளர்கள் ,
தூய்மை காவலர், தூய்மை பணியாளர்கள் ,OHT இயக்குநர்கள், அனைவருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் புத்தாடை வழங்கியும் கோலப்போட்டி, கபடி, பானை உடைத்தல், என பலவகை விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கியும், இனிப்பு பொங்கல் வழங்கி 2026ல் மீண்டும் தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவி ஏற்பார் என சூளுரைத்து சபதம் ஏற்று கொண்டனர்.
நிறைவாக ஊராட்சி செயலாளர் திருமால் வளவன் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!