மார்ச்-13
கோவை மாநகராட்சி 35 வது வார்டுக்குட்பட்ட தேவாங்க நகர் காவேரி வீதியில் அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சிறுவர் பூங்கா அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேற்கு மண்டல தலைவர் திருமதி தெய்வானை தமிழ்மறை மற்றும் கல்வி மற்றும் பூங்காக்கள் குழு தலைவர் திருமதி மாலதி நாகராஜ் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
. உடன் 35 வது வட்ட மாமன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்பட்டது..

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election