February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தட்டாஞ்சாவடி தொகுதி லட்சுமி நகரில் மகளிர்களுக்கு கோலப்போட்டிகள், இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது,

இவ்விழாவிற்கு , திரு. K.சேதுசெல்வம் அவர்கள் தலைமை வகித்து பரிசு பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் ஜெனோமாறன் பில்டர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு.தங்க மணிமாறன், தாசில்தார் திரு. மணிகண்டன் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் திரு. K.முத்துராமன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp