இந்த இணைவு நிகழ்ச்சி, புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. வி.பி. ராமலிங்கம் அவர்கள் தலைமையிலும், ஆலயம் மற்றும் ஆன்மீக பிரிவு மாநில தலைவர் திரு. சாய் சுதாகர் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் திரு. அகிலன், பிரிவுகளின் இணை பொறுப்பாளர் திரு. வேல்முருகன் ஆலயம் மற்றும் , ஆன்மீக பிரிவு மாநில இணை அமைப்பாளர்கள் திரு. ஜெயபால், திரு. சரவணன், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சேரலாதன், திரு. முத்து, இணை அமைப்பாளர்கள் பூபாலன், ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தேசிய நலன் மற்றும் ஆன்மீக மதிப்புகளை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, ஆலய அர்ச்சகர்கள் பாஜக கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election