புதுச்சேரியில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் , பாஜக மாநில தலைவர் மற்றும் பாஜக நிர்வாகிகள்,எதிர்க்கட்சி தலைவர் சிவா காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தீ கா கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள அம்பேத்கர் அவர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்