கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் அடுத்த மோரன அள்ளி சாப்பர்த்தி ஊராட்சி சாப்பர்த்தி கிராமத்தில்
2025-2026 ஆம் ஆண்டு ரூபாய் 50.00000/-
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துனை சுகாதார நிலையம் நோயாளகளுக்கு பயண்பாடு இன்றி பூட்டி கிடக்கும் அவலம்.
எப்போதாவது ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் மருத்துவர்கள்.
கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு மருத்துவ வசதிகள் வேண்டி கட்டப்பட்ட துனை சுகாதார நிலையம் பூட்டி கிடப்பதால் அருகே உள்ள பேருந்து வசதிகள் இல்லாத பனக்கமுட்லு பகுதில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நோயாளிகள் மற்றும் மகப்பேறு உதவி தேடி செல்லும் பெண்கள்.
விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
செய்தியாளர்
கவியரசு
9900557307

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!