ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில் நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக விலைப்பட்டியல் நிர்ணயம் செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தேர்தல் பணி ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!