இந்தியாவே எதிர் நோக்கும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் 2-வது முறையாக பர்கூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தலைமை கழகத்திற்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில், பர்கூர் திருப்பத்தூர் X-ரோடு அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நமக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, மேலும் பிடிஒ அலுவலகம் அருகில் உள்ள மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கும், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க உதய சூரியனின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் ஒளிரட்டும்..!
ஸ்டாலின்_தொடரட்டும்தமிழ்நாடு வெல்லட்டும்
வெல்வோம் ஒன்றாக
வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு
நமது கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் – தொகுதி மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று, அதனை நம் தலைவர் அவர்களின் கரங்களில் ஒப்படைப்போம்
என்று பொது கூட்டத்தில் பேசினார்.
உடன் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..