June 17, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் 2026 ல் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் விருப்ப மனு அளித்தனர்:

புதுக்கோட்டை – டிச 30 :

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் , விராலிமலை சட்டமன்ற தொகுதி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக 2026 ல் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் விருப்பமான அளித்தனர். இந்நிகழ்வில் விராலிமலை கிழக்கு வட்டார தலைவர் சர்தார் குமாரசாமி, விராலிமலை பேன்சி நாகராஜ் , மாவட்ட தலைவர் ராயல் முருகேசன் , விராலிமலை மேற்கு வட்டார தலைவர் ஏழுமலை, ஒன்றிய குழு உறுப்பினர் அன்பழகன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.