June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தனியார் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம்

திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வெங்கடேஸ்வரா
TN.25.CJ.5656 பதிவு எண் கொண்ட தனியார் பேருந்தில் அதிகமாக பயணிகளை ஏற்றி
பயணிகள் படியில் நின்றபடி மிகவும் ஆபத்தான முறையில்
படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர் பேருந்து குறுக்கே வேறு ஏதாவது வாகணம் வந்தால் தொங்கியபடி பயணம் செய்யும் பயணிகள் உயிருக்கும் குடும்பத்திற்கும் யார் பொருப்பு தனியார் பேருந்துகள் நேரமின்மை மற்றும் வசூல் வேட்டையை கருத்தில் கொண்டு
படியில் தொங்கியபடி பயணம் செய்ய வைக்கும் நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்ட செய்தியாளர்
கவியரசு 9900557307
தாலுக்கா செய்தியாளர்
முபாரக்: 8428723357