February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்💐💐💐

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்

தமிழகத்திலே முதல்முறையாக*

துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக

14 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம்

மேலும் தற்போது சீசன் ஜலதோஷம் அனைவருக்கும் வருவதால் நுரையீரல் பரிசோதனையும்
( LUNGS TEST ) செய்யப்படும்

வரும் 9/1/2026 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை

நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இம் முகாமில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Facebook
YouTube
Instagram
WhatsApp