June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு நல திட்டங்கள் வழங்கும் விழா.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உங்களுடன்_ஸ்டாலின் முகாமின் கீழ் நலத்திடட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, விண்ணப்பம் வழங்கிய 2860 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, 268 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மொத்தம் 3128 பயனாளிகளுக்கு ரூ.71,29,279 மதிப்பிலான உதவிகள் மற்றும் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியி தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. R.சக்கரபாணி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
Y.பிரகாஷ் , கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் . K கோபிநாத் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர்களுடன் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகைக்கானஅரசானை வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர்
கவியரசு
9900557307