கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருக்கும் வாணவராயர் வேளான் கல்லூரி மாணவர்கள் தங்களது கிராம தங்கல் திட்டத்தின் கீழாக விராளிப்பட்டி கிராமத்தில் கிராம விரைவு ஊரக ஆய்வு நடத்தியுள்ளனர்.
அதில் அவ்வூரின் வளங்களையும் அங்கு வசிக்கும் விவசாயிகளின் குறைகளையும் நேரடி கலந்தாய்வு மூலம் சேகரித்தனர்.
விவசாயிகளுடன் களத்தில் நின்று தான்பெற்று கொண்ட அனுபவங்களையும் கலந்துரையாடினர்.
மேலும் விவசாயம் செழிக்க வேண்டி பல விழிப்புணர்வு நடத்தினர்.
ஊரை மேம்படுத்தும் வகையில்
பயிர் பட்டியல், பிரச்சினை பகுப்பாய்வு மற்றும் அதன் தீர்வுகள் போன்ற வரைபடங்களை வரைந்து எடுத்துரைத்தனர்.இதில் ஊர்மக்கள் மற்றும் வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!