அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கம் தலைவா செங்கமுத்து பேசுகையில். மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செட்டிநாடு சுண்ணாம்புக்கல் சுரங்கம் விரிவாக்கத்தில் பேசியது செட்டிநாடு சிமெண்ட் ஆலையின் இரண்டு சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கம் சுமார் 56 ஏக்கர் அளவில் வெட்டப்படுகின்ற இந்த சுரங்கத்தின் ஆயுட்காலம் 10 வருடம் இந்த சுரங்கத்தில் வெடி வைப்பது துளையிடுவது இல்லை இந்த இரண்டு சுரங்கத்திலும் தல 10 நேரடி வேலைவாய்ப்புகளும் 50 மறைமுக வேலை நபர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது இந்த சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும் விவசாயி பிள்ளைகளுக்கும் வேலை வழங்க வேண்டும் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் டிப்பர் தாயார் பாய் போட்டு மூட வேண்டும் அளவுக்கு அதிக பார ம் ஏற்றி செல்லக்கூடாது குறைந்த அளவு வேகத்தில் தான் செல்லும் என உத்தரவாதம் வழங்கியுள்ளனர் அதை போல் சுண்ணாம்புக்கல் எடுத்துச் செல்ல வேண்டும் சுண்ணாம்பு கற்கள் ஏற்றி செல்லும் டிப்பர் நெடுஞ்சாலைத்துறை சாலைக்கு வரும்பொழுது டயர்களை தண்ணீரால் கழுவி எடுத்துச் செல்ல வேண்டும் ஆனால் இப்போது மழைக்காலங்களில் தண்ணீர் போட்டு கழுவாமல் சேரோட நெடுஞ்சாலைத் துறையில் சாலையில் வருகின்றன அதனால் அதிக சேர் சாலையில் விழுகின்றன டூவீலர் கார் மற்றும் நடந்து செல்லும் மனிதர்கள் மேல் அந்த சேர் அதிக அளவில் சாலையில் உள்ளதால் யாரும் சாலையில் போக முடியாத ஒரு நிலை உள்ளது ஆகையால் மழைக்காலங்களில் சேர முழுமையாக கழுவி விட்ட தான் நெடுஞ்சாலை துறையில் டிப்பர் லாரிகள் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் மழைக்காலங்களில் டிப்பர் லாரிகள் சீரோடு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த நேரத்தில் டிப்பர் லாரிகள் வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று முடிவு செய்தார்.
கருத்து கேட்பு கூட்டம்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!