April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அரை திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நவீன கட்டுப்பாட்டு அரை திறப்பு விழா மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சரவணா சுந்தர் IPS கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் IAS மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை M.A கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் காவல் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் காவல் உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

செய்தியாளர் முபாரக் 8428723357

Facebook
YouTube
Instagram
WhatsApp