April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தலைமையில் பாஜக வேட்ப்பாளர் திரு A.ஜான்குமார் அவர்களுக்கு பிரச்சாரம்

புதுச்சேரி ஏழை மக்கள் கழகம் சார்பில் தேசிய ஜனநாயக கூட்டனி வெற்றி வேட்ப்பாளர் திரு A.ஜான்குமார் அவர்களுக்கு முதலியார்பேட்டை தொகுதியில் ஏழை மக்கள் கழகம் கடுமையாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து வருக்கின்றனர் உடன் முதலியார்பேட்டை தொகுதி வெற்றி வேட்ப்பாளர் திரு ஜான்குமார் மற்றும் ஏழை மக்கள் கழகம் மாநில மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகறிப்பில் இடுபட்டனர் உடன் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன்

Facebook
YouTube
Instagram
WhatsApp