தமிழக வெற்றிக் கழகத்தினர் திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்
திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு :
திருச்சி ஆக.4-
தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மத்திய மாவட்ட தலைவர் செந்தில் ‘மாவட்ட பொறுப்பாளர்கள் குடமுருட்டி கரிகாலன் சவுக்கத் , லால்குடி விக்னேஷ்,முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ராஜா, கு.ப. சிரஞ்சீவி ,முன்னாள் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி ,என் ஆர் சிவபதி,மற்றும்
வெல்ல மண்டி ஜவஹர்லால் நேரு,மணப்பாறை நேரு தாசன்,கேகே நகர் வினோத், வி.எஸ்.லேண்ட் புரமோட்டர்ஸ் எல்.நந்தகுமார்,அடகு நகை பிடிப்போர் கூட்டமைப்பு எஸ்.கந்தன்,தியாகராஜன்,
தவெக பிரமுகர்கள் பத்மநாதன், என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, உஸ்மான் பாபு,நாகநாதர் பாண்டி, வெல்லமண்டி பெருமாள், புத்தூர் ராஜேந்திரன்,
சிந்தாமணி முத்துக்குமார்,
வெங்கட் பிரபு,கருமண்டபம் சுரேந்தர்,சில்வர் சதீஷ்குமார்,ரோஜர் ,ஆதவன்,நாகராஜ்,
புத்தூர் சதீஷ்குமார்,
வேதாத்திரி நகர் பாலு, தொழிலதிபர் கரிகாலன்,
வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ்,
ஜான் ரஸ்கின், ,அஸ்வின் ராஜா, நியூ மேன்,சேது மாதவன்,சுகுமார்,புவனேஸ்வரி,
முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்நாதன்,ஹேமா முல்லை ராஜன்,பொன்மலை சங்கர் மற்றும் தொழிலதிபர் அன்னை ஸ்டான்லி வினோத்,
மலைக்கோட்டை வினோத்,சேட்,திருவரங்கம் மனோகரன், தென்னூர் ஷாஜகான், டாக்டர் தமிழரசி சுப்பையா,சுப்பையா பாண்டியன், வழக்கறிஞர் ஜான் ரஸ்கின், கே.கே. நகர் சுரேந்திரன்,அருள் கவி மணி,கணபதி, நாகநாதர் சிவக்குமார் ,எடத்தெரு உமாபதி,
நிர்மலா, அருண் திவாகர், அரசு,ராஜா முகமது,முகமது அப்பாஸ், தென்னூர் ராஜா, பால்ராஜ் ,நவசக்தி சண்முகம்,மேகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…