April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உருளையன் பேட்டை தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.

புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் பதினாறு தொகுதிகளுக்கான தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவற்றில் கடந்த வாரம் முதலியார்பேட்டை தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள். அறிவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது புதுச்சேரி நகர பகுதியை ஒட்டியுள்ள உருளையன்பேட்டை தொகுதி தலைவராக நியமிக்கப்பட்ட
S. சூர்யா அவர்கள் தலைமையில் தொகுதி நிர்வாகிகள் 13 பேரும், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் 12 பேரும் மொத்தம் 25 பேர் கொண்ட தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

புதுச்சேரி உருளையன் பேட்டை தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல்.!!!.

தலைவர் :

S. சூர்யா

துணைத்
தலைவர்கள் :

1.பிரசாந்த்.
2.சல்மான்.

பொதுச்செயலாளர் :

1.மணிகண்டன்.

பொருளாளர் :

1.L. சிவா .

செயலாளர்கள் :

1.E.பிரபாகரன்.
2.விஜய பிரபு.

இணைச் செயலாளர்கள் :

1.L.செல்வம்.
2.கலைவாணன்.

உதவி செயலாளர்கள் :

1.மணிவண்ணன் .
2.மணிகண்டன் .

துணை செயலாளர்கள்:

1.S.உதயகுமார் .
2.விஷ்ணு.

உருளையன் பேட்டைதொகுதி செயற்குழு உறுப்பினர்கள்.

1.R.பிரபு .
2.மூர்த்தி .
3.R.முத்துக்குமார்.
4.ஶ்ரீபன் .
5.கிருஷ்ணகுமார் .
6.அர்ஜுன்.
7.S.பிரகாஷ்.
8.ரமணா.
9.செல்வம்.
10.சுபாஷ்.
11.அருண்.
12.தினேஷ்.

மேற்கண்டவாறு 25 பேர் கொண்ட உருளையன்பேட்டை தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் என்ற முறையில் வெளியிட்டுள்ளேன். ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் மேலே அறிவிக்கப்பட்டுள்ள உருளையன்பேட்டை தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு
முழு ஒத்துழைப்பு கொடுத்து உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்.

ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்.
புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp