April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ள கிருத்திகா சிவக்குமார் அரச்சலூர் ராட்டை சுற்றி பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தோசை ஊற்றி கொடுத்து அங்கு உள்ளவர்களிடம் தனக்கு வாக்களிக்கும் படி வாக்கு சேகரித்தார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp