February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வீட்டுக்கு சென்று உதவிய தன்னார்வலர்கள்

நவம்பர் 20

திருப்பூர் மாவட்டம் அவினாசி ரோடு பெரியார் காலனியில் உள்ள
100% கண்பார்வையற்ற ராஜ்கண்ணன் என்பவரின் இசேவை மையத்திற்கு சான்றிதழ் பிரிண்ட் எடுக்க. (எ )4 சீட் 10 ரீம் பண்டல் தேவை என உதவி கேட்டு பதிவிட்டதை தொடர்ந்து
உடுமலை பிற உயிர் நேசி மற்றும் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை சார்பாக அவிநாசி ரோடு பெரியார் காலனிக்கு நேரில் சென்று (எ) 4 சீட் 11 பண்டல் வாங்கி கொடுத்தனர் இதில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் லீலா ஜெகன் மற்றும் கடையின் உரிமையாளர் உடன் இருந்தனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp