திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதியார் உத்தரவின் பெயரில், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா அவர்கள் இன்று மதியம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி டவுன் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த கழக வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது புதுச்சேரி மாநிலக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, கோபாலகிருஷ்ணன், கார்த்திகேயன் மற்றும் விக்கிரவாண்டி தொகுதி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
விக்கிரவாண்டியில் உதயசூரியன் சின்னத்திற்குபுதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா தீவிர வாக்கு சேகரிப்பு!

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!