வந்தவாசி, ஜன 26:
தமிழக அளவில் இது நம்ம ஆட்டம் 2026 என்ற தலைப்பில் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்